தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உலகமே கட்டுப்படும்

உலகமே கட்டுப்படும்

உலகமே கட்டுப்படும்


ADDED : ஜன 09, 2014 01:01 PM

Google News

ADDED : ஜன 09, 2014 01:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையே பேசுங்கள். உண்மையைக் கைவிடச் செய்யும் தூண்டுதல்கள் குறுக்கிட்டாலும் பாதை தவறாதீர்கள்.

* எல்லா உயிர்களும் கடவுளின் அம்ச@ம. மனிதப்பிறவியே இதில் சிறந்தது.

* உங்களுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை எங்கும் வெளிப்படுத்துங்கள்.

* நம்பிக்கையும்,நேர்மையும் இருக்கும்வரை ஒருவரின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

* பொறுமைமிக்கவனின் காலடியில் உலகமே கட்டுப்பட்டு நிற்கும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us